தமில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் தனகென்ன ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார் இவருக்கு AAA படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை அதுவும் அந்த படத்தில் அதிக எடை போட்டிருந்தார்.

தற்பொழுது மணிரத்தினம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தில் விஜய் சேதுபதி,சிம்பு, அருண்விஜய் மேலும் பல நட்ச்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

நடிகர் சிம்பு இந்த படத்திற்காக தனது உடலை குறைத்து வருகிறார் இவர் ஏற்கனவே ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது, இப்பொழுது மீண்டும் இவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தில் நடிகர் சிம்பு உடல் எடை குறைந்து காணபடுகிறார்.