Idhu Namma Aalu-Audio Relese-Feb3-Simbu-Arrest-Policeதற்சமயம் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  சிம்பு அருண் விஜய் அதிரடியில் "செவந்து போச்சு நெஞ்சு" வீடியோ பாடல்.

இதைதொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை வாலு இயக்குனர் விஜய் சந்தர் இயக்குவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது வாலு இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்று கூறபடுகிறது.ஈட்டி, மிருதன் படங்களை தயாரித்த மைக்கல் ராயப்பன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.