simbu beep songசிம்பு தற்போது அனைத்து பிரச்சனைகளையும் முடித்து படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் அடுத்து இவர் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் ஒரு படத்தின் நடிக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  அவர் படமா...வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கிய நிறுவனம்? மீண்டும் வாங்க வைத்த சிம்பு!

இப்படத்தின் இவர் 3 விதமாக கதாபாத்திரத்தில் நடிக்க, ஸ்பெஷ்ல் மேக் அப் தேவைப்பட்டுள்ளது.இதனால், ஹாலிவுட் மேக் அப் கலைஞர் Sean-யை இப்படத்திற்கு கமிட் செய்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவு - சிம்பு!! (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

simbu_hairstyle001