Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகையை பங்கு போடும் சிம்பு மற்றும் உதயநிதி.. புதுசா ஒருத்தர் வந்துவிட கூடாதே!
தெலுங்கிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வரும் புதிய நடிகை ஒருவருக்கு இளம் நடிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாகிவிட்டது.
தெலுங்கு சினிமாவில் சென்சேஷனல் ஹீரோயினாக கவர்ச்சியில் கிறங்கடித்து வருபவர் நிதி அகர்வால்.
தமிழில் தற்போது ஜெயம் ரவியுடன் பூமி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் லிரிக் வீடியோவில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு முடிவோடு களமிறங்கியிருக்கும் நிதி அகர்வால் அடுத்ததாக சிம்பு சுசீந்திரன் படத்தில் இணைந்துள்ளார்.
சிம்புவுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு லட்டு பொண்ணு கிடைக்கலாம் என உதயநிதிக்கு பொறாமை இவர் தற்போது தன்னுடைய படத்திலும் அவரை இணைத்துக் கொண்டாராம்.
வினதி ஸ்டாலின் அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் முதலில் அனு இமானுவேல் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது குரானா காலத்தில் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடியால் அனு இமானுவேல் விலக உடனடியாக சிம்பு பட நடிகையை ஒப்பந்தம் செய்துவிட்டாராம் உதயநிதி.
சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவுடன் தொடர்ந்து பல படங்களில் உதயநிதி ஜோடி போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

nidhi-agarwal
