Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிரபல சிக்கல் நடிகர்
Published on

சிம்பு நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் வந்தா ராஜாவாகத்தான் வருவேன். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கிய படங்களுக்கு எப்போதும் யுவன் இசையமைப்பார். இப்படத்திற்கும் யுவன்தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த படத்தில் ஜெய் நடிக்க உள்ளதாக தகவல்கள்வெளியாகி உள்ளன. ஜெய்யும் சிம்புவும் சேர்ந்து நடித்த வேட்டைமன்னன் திரைப்படம் சிலகாரணகளால் வெளியாகவில்லை என்பது குறிபிடத்தக்கது.
