News | செய்திகள்
ஜுனியர் என்.டி.ஆர் படத்தின் ரீமேக்கில் சிம்பு
சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு படம் எப்போது திரைக்கு வரும் என்றே தெரியவில்லை. இந்நிலையில் அடுத்து ஆதிக் இயக்கும் படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.
இப்படத்திற்கு பிறகு மீண்டும் வாலு படத்தின் இயக்குனருடன் சிம்பு கைக்கோர்க்கவுள்ளதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.இப்படம் தெலுங்கில் மெகா ஹிட் ஆன ஜுனியர் என்.டி.ஆரின் டெம்பர் படத்தின் ரீமேக் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது.
