Connect with us

Cinemapettai

சிம்புவுடன் நடிக்க தடை போடும் நபர் ? ஹன்சிகா வருத்தம்

Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவுடன் நடிக்க தடை போடும் நபர் ? ஹன்சிகா வருத்தம்

simbu-hansikaசிம்பு-ஹன்சிகா இருவரும் சில வருடங்களுக்கு முன் ஒருவரை ஒருவர் காதலித்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் எந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிறகு சென்றாலும் அனைவரும் கேட்கும் கேள்வி சிம்புவுடன் மீண்டும் நடிப்பீர்களா? என்பது தான்.

மேலும், இதற்கு அவர் எந்த இடத்திலும் முடியாது என்று கூறவில்லை, அப்படியிருந்தும் சிம்புவுடன் மீண்டும் அவர் இணைந்து நடிக்க தற்போதைக்கு வாய்ப்பே இல்லையாம்.ஏனெனில் ஹன்சிகாவிற்கு எல்லாமே அவருடைய அம்மா தான், தற்போது உங்களுக்கே புரிந்திருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top