Connect with us
Cinemapettai

Cinemapettai

ரொமான்ஸ் மற்றும் த்ரில்லரில் கலக்கும் சிம்பு, ஹன்சிகா.. வைரலாகும் மஹா பட டீசர்

maha-teaesr

Videos | வீடியோக்கள்

ரொமான்ஸ் மற்றும் த்ரில்லரில் கலக்கும் சிம்பு, ஹன்சிகா.. வைரலாகும் மஹா பட டீசர்

மஹா –  ஹன்சிகாவின் 50 வது படம். கதாநாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படம். எக்ஸெக்ட்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. ஜமீல் இயக்குகிறார். இவர் போகன், ரோமியோ ஜூலியட் இயக்குனர் லக்ஷ்மனிடம் உதவியாளராக இருந்தவர்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர ரிலீஸ் ஆகின்றது. மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஜிப்ரான் இசையில் 25 வது படம்.

இந்த படத்தில் தன்னுடைய முன்னாள் காதலியுடன் சேர்ந்து சிம்பு நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

சிம்பு மற்றும் ஹன்சிகா கடைசியாக வாலு படத்தில் இணைந்து நடித்தனர். மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுவே படத்திற்கு ஒரு நல்ல செய்தி தான். இந்நிலையில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட மஹா படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top