News | செய்திகள்
சிம்பு படத்திற்கு ரஜினி பட டைட்டில் ?
நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிக்கவுள்ளார்.
எனவே இப்படத்துக்கு ரஜினியின் ‘மூன்று முகம்’ பட டைட்டிலையே படக்குழு தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சிம்பு நடிக்கும் இந்த மூன்று ரோல்களையும் வித்தியாசமாக காட்ட
