fbpx
Connect with us

வேலையை காட்டும் சிம்பு !

simbu

வேலையை காட்டும் சிம்பு !

வம்பு நடிகருக்கும், அடங்காமல், அசராமல் படத்தை இயக்குகிறவருக்கும் இப்போதே மோதல் ஆரம்பிச்சிருச்சாம். உங்களுக்கு சீன் வைக்கவே தெரியலைன்னு சில நாள் நடிகரே ஸ்டார்ட், கட் சொல்ல ஆரம்பிச்சிடுறாராம். தட்டிக்கேட்டா வம்பு நடிகர் தன் வேலையை காட்டிடுவார் அப்புறம் படம் பாதியிலேயே நிற்கும்னு இயக்குனர் எதுவுமே சொல்லாமல் இருக்கிறாராம். தயாரிப்பாளரும் அவர் இஷ்டப்படியே விட்டுருங்க. படம் ரிலீசாகணும்னு சொல்லிட்டராம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top