வருத்தத்தில் சிம்பு ரசிகர்கள்

ThalliPogathe Song - AYMசிம்புவின் பீப் சாங் பிரச்சனை தற்போது தான் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சில இடங்களில் வழக்கை வாபஸ் பெற்றது மட்டுமில்லாமல், சிம்புவிற்கு முன் ஜாமினும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இவர் நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. இதில் குறிப்பாக ‘தள்ளிப்போகாதே’ என்ற பாடல் பலராலும் ஈர்க்கப்பட்டு வருகின்றது.

இப்பாடல் ரகுமான் பிறந்தநாளான நாளை வெளிவரும் என கூறப்பட்ட நிலையில், அந்த பாடல் நாளை வரவாய்ப்பில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Comments

comments

More Cinema News: