Connect with us
boomerang-movie

சிம்புவின் ரசிகர்களுக்கு அடுத்த விருந்து விரைவில்..

சிம்புவின் ரசிகர்களுக்கு அடுத்த விருந்து விரைவில்..

Acham Enbathu Madamaiyada-Simbuசிம்பு ரசிகர்கள் கடந்த சில வருடங்களாகவே வருத்தத்தில் தான் உள்ளார்கள். வாலு படத்தை தவிர வேறு எந்த படமும் வராத நிலையில் அச்சம் என்பது மடமையடா சிங்கிள் ட்ராக் வெளியானது.

இவை யு-டியூபில் மிகப்பெரும் சாதனை படைத்தது. தற்போது வரை 75 லட்சத்திற்கு மேல் இந்த பாடல் ஹிட்ஸ் அடித்துள்ளது. இது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் விரைவில் வெளிவரவிருக்கின்றதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top