Connect with us

Cinemapettai

சிம்புவின் பர்ஸ்ட் லுக்குக்கே இப்படியா ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்

Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவின் பர்ஸ்ட் லுக்குக்கே இப்படியா ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்

சிம்பு தற்பொழுது மணிரத்தினம் படத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இதை தொடர்ந்து வெங்கட்பிரபு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதற்க்கு மாநாடு என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சிம்புவிற்கு வருடக்கணக்கில் படம் வரவில்லை என்றாலும், சிம்புவின் ரசிகர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள் இது ரசிகர்கள் சிம்பு மீது வைத்துள்ள பாசத்தை காட்டுகிறது இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கும் சிம்பு நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியது.

simbu

simbu

இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த நிலையில் சிம்புவின் ரசிகர்கள் சிம்புவும் பர்ஸ்ட் லுக் வந்ததும் கொஞ்சநேரத்தில் அதை வைத்து புதிய பேனர் போட்டுள்ளார்கள் அது தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

simbu

simbu

simbu

simbu

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top