Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியை மிரட்டிய சிம்பு ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.!
Published on
தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு அரை டஜன் படங்கள் நடித்து வெளியிடுபவர் நடிகர் விஜய் சேதுபதி, இவர் சில வருடங்களிலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் என நிருபித்து விட்டார் இவர் தனக்கென சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது, இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் செக்க சிவந்த வானம் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிம்பு நடித்து இருப்பார்.
சிம்பு விஜய் சேதுபதி சுடுவது போல் காட்சி இருக்கும் படத்தில், அதனால் சிம்பு ரசிகர்கள் விஜய் சேதுபதியும் அவர்களது ரசிகர்களை மிரட்டும் விதமாக ஒரு போஸ்டர் அடித்து வெளியிட்டுள்ளார்கள், இதை பார்த்த மற்ற ரசிகர்கள் சினிமாவில் வரும் காட்சிகள் எல்லாம் வைத்து மிரட்டுவதா என விமர்சித்து வருகிறார்கள்.
