தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம், சிம்பு முன்னணி நடிகராக வளம் வருபவர் இவர்கள் இருவருக்குமே பரவலாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அதுவும் விக்ரமுக்கு சொல்லவே வேணாம் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலேயும் தனது கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்திருப்பார்.

நடிகர் விக்ரம் மற்றும் சிம்பு இருவரும் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார்கள், அங்கு சிம்புவின் குட்டி ரசிகன் ஒருவர் சிம்புவுடன் செல்பி எடுக்க வந்தார் அப்பொழுது அந்த ரசிகனிடம் சேட்டை செய்துள்ளார்.

அந்த ரசிகர் செல்பி எடுக்கும் பொழுது கையை மொபைல் முன் நீட்டி குட்டி கலாட்டா செய்துள்ளார் அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது தோ அந்த வீடியோ.