லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு அவரின் திரைப்படம் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் அவரின் படத்தை பார்க்க ஒரு மாபெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அவரின் கேரக்ட்டர் தனக்கு என்ன தோணுதோ அதை மட்டும் தான் செய்வார்.

simbu

இவர் நடித்த AAA படத்தின் விஷயத்தில் அவரது ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள் அதனால் சிம்பு தானாக முன் வந்து அனைத்து ரசிகர்க்களிடமும் மன்னிப்பு கேட்டார் இது சிம்பு ரசியக்ர்களுக்கு பூஸ்டாக அமைந்தது.

simbu

திரைத்துறையில் அனைத்தையும் கரைத்து குடித்தவர் முதலில் கமல்ஹாசன் தான் அதன் பின்பு திரைத்துறையை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர் நம்ம சிம்புதான். அவர் கொஞ்சம் தன் குறைகளை நீக்கி களத்தில் இறங்கினார் என்றால் தமிழ் சினிமாவில் அவரை அடித்து கொள்ள ஆளே இல்லை.

simbu

அதேபோல் வாலு படத்தின் பொழுது பிரச்சனை நடந்தது அப்பொழுது விஜய்யே முன் வந்து சிம்புவுக்கு உதவி செய்தார், அப்பொழுது சிம்புவுக்கு படமே இல்லாத பொழுது அஜித் அவர்கள் தன்னம்பிக்கையை கைவிடாத கண்டிப்பாக நீ பெரிய ஆளாக வருவாய் என ஊக்கபடுத்தினார்.

simbu

இப்படி இவருக்கு முக்கிய புள்ளிகள் ஆதரவு தெரிவிக்க சிம்பு நீங்கள் கண்டிப்பாக மீண்டும் வரவேண்டும் என்பதே ரசிகனின் விருப்பம். HappyBirthdaySTR