தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் அனைவரும்  பிடித்த நடிகரை நினைத்து கதை எழுதுவார்கள் ஆனால் பல காரியங்களால் அவர்கள் நினைத்த நடிகரோடு இணைந்து படம் எடுக்க முடியாமல் போகிறது.

Simbu

நம் சினிமாதுறையில் நெறைய இயக்குனர் இப்படிதான் யாராவது ஒரு நடிகரை நினைத்து கதை எழுதுவார்கள் பின்பு அந்த நடிகர் நடிக்க முடியாமல் போனால் வேறு நடிகரை வைத்து படத்தை முடித்துவிடுவார்கள்.

Dhanush
Dhanush

அதேபோல் தான் இந்த இயக்குனரும் இவர் வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி இவர் தற்பொழுது விஜய் ஆண்டனி அவர்களை வைத்து காளி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் அதில் முதல் படத்திற்கு பிறகு ஏன் நீண்ட இடைவேளை என கேள்வி கேட்டுள்ளார்கள் அதற்க்கு இயக்குனர் கிருத்திகா உதயநிதி கூறியதாவது நான் கதை  எழுதி விட்டேன் ஆனால் ,

vijay antony

என்னுடைய படத்திற்கான நடிகர் தயாரிப்பாளருக்காக தான் காத்துகொண்டு இருந்தேன் எனது கதையை சிம்பு தனுஷ் ஆகிய இருவரிடமும் கூறினேன் இருவரும் கதை பிடித்துவிட்டது என கூறினார்கள் ஆனால் சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியவில்லை பிறகு தான் இந்த கதை விஜய் ஆண்டனிக்கு சென்றது அவருக்கு கதை பிடித்து போக உடனே நடிக்க ஒப்புகொண்டார்.