70 வினாடிகள் ஓரே காலில் நடனம் ஆடி பிரமிக்க வைத்தார் சிம்பு !

simbuபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இந்த படத்தில் இடம்பெறும் ‘மாமன் வெயிட்டிங்’ என்ற பாடலின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. இதில் நடிகை ஆதா ஷர்மா சிம்புவுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

சிம்புவுக்கே உரிய குத்து வகை பாடல் என்பதால் இந்த பாடலுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் நடனம் அமைத்து வருகிறார் சதீஷ். இந்நிலையில் இந்த பாடலில் நடிகர் சிம்பு தொடர்ச்சியாக 70 வினாடிகள் ஒரே காலில் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Comments

comments

More Cinema News: