Connect with us
Cinemapettai

Cinemapettai

சிம்புவின் குணம் ஜி.வியிடம் துளி அளவும் இல்லை! மீண்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவின் குணம் ஜி.வியிடம் துளி அளவும் இல்லை! மீண்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..

நடிகர் நடிகைகள் சர்ச்சையில் சிக்குவது வழக்கம்,கிசு கிசு இல்லாத நடிகை நடிகர் இல்லை திரையுலகில், அதேபோல் தான்  லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவரும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது  வழக்கமாக வைத்துள்ளார்.Simbu-AAA

சிம்புவிடம் உள்ள பண்பு ஜி.வி. பிரகாசிடம் இல்லை என்று கூறி மீண்டும் ஒரு சர்ச்சைக்கு வித்திட்டுளளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர் என பல துறைகளிலும் கலக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர்.GV Prakash_Bruce Lee

ஜி.வி.பிரகாஷ் தன் படங்களில் இவரின் பேமஸ் வசனங்கள் ஒரு சிலவற்றை பேசியதால் இருவருக்கும் இடையே மோதலே ஏற்பட்டது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜி.வி.பிரகாஷ் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

‘இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு ஏன் படத்தில் நடிக்கிறாய்’. சிம்புவிடம் உள்ள பண்பு ஜி.வியிடம் இல்லை, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பது போல் இவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையை எழுப்பி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top