Tamil Cinema News | சினிமா செய்திகள்
புது காரை வாங்கிய சிம்பு.! எத்தனை கோடி தெரியுமா.?
சிம்புவின் சினிமா வாழ்க்கை சில வருடங்களாக டல்லடித்தது வந்தது ஆனால் இப்பொழுது சினிமா பயணம் சூடுபிடித்துள்ளது, சிம்பு தற்பொழுது சினிமாவில் தீவிரமாக நடித்துவருகிறார், ஷூட்டிங் சிம்பு லேட்டாக வருவார் என சிம்பு மீது குற்றச்சாட்டு எழுந்தது ஆனால் அதை எல்லாம் தற்பொழுது சிம்பு அனைத்தையும் மாற்றிவிட்டார்.

simbu
அச்சம் என்பது மடமையட என்ற படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் செக்க சிவந்த வானம் இந்த திரைப்படம் தற்பொழுது வசூலில் சக்கபோடு போட்டுவருகிறது. மேலும் சிம்புவிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப்படம் வெளியாகியுள்ளதால் சிம்பு ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிம்பு, படத்தின் வெற்றியை தனது நண்பர்களுடன் கொண்டாடினார்கள், தற்போது இந்த வெற்றியின் அடையாளமாக தனக்கு பிடித்த Bentley Continental GT என்ற உயர்ரக காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 4 கோடி ரூபாயாம்.இதை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
