சிம்பு நடிப்பில் விரைவில் அச்சம் என்பது மடமையடா படம் வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து AAA படத்தை அடுத்த பொங்கலுக்கு ரிலிஸ் செய்யவுள்ளார்.

இந்நிலையில் கௌதம் மேனன் இவரிடம் மீண்டும் ஒரு கதையை கூறியுள்ளாராம், இதில் 4 மாநிலத்தை சார்ந்த முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

தமிழில் கௌதம், சிம்புவை தேர்ந்தெடுத்துள்ளார், சிம்பு ஓகே சொன்னால் இந்த பிரமாண்ட படம் இந்த வருட இறுதிக்குள் தொடங்குமாம்.

மேலும், அனுஷ்கா, தமன்னா, மஞ்சிமா ஆகியோர் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளனர்.