Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷிடம் வாய்ப்பு கேட்ட சிம்பு.! ஆனால் தனுஷ்..! ரசிகர்கள் வருத்தத்தில்
தனுஷிடம் வாய்ப்பு கேட்ட சிம்பு.! ஆனால் தனுஷ்..
சிம்பு தனுஷ் இருவரும் இளம் நடிகர்களில் அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள் அவர்கள் இவர்களின் படத்தின் ஓபனிங் வசூல் படத்திற்கு படம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன, அதேபோல் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

vada chennai
இந்த நிலையில் வட சென்னை படம் முதலில் சிம்புவுக்கு தான் வந்தது அப்போது தனுஷை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தார்கள் ஆனால் தனுஷோ நடிப்பதற்கு மறுத்துவிட்டார்.
ஆனால் வடசென்னை படம் சில பிரச்சனைகளால் தனுஷிற்கு வாய்ப்பு போக, அப்போது சிம்பு தானாக போன் செய்து நான் வேண்டுமென்றால் ராஜன்(அமீர்) கதாபாத்திரத்தில் நான் வேணும்னா நடிக்க வா என கேட்டுள்ளார். இந்தச் செய்தியை சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்தார். அட இப்படி ஒரு கூட்டணி இணையாம போய்டுச்சே என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள், மேலும் தனுஷ் ரசிகர்கள் தனுஷ் ஏன் இப்படி செய்தார் வருந்துகிறார்கள்.
