சிம்பு நேற்று ரசிகர்களிடம் டுவிட்டரில் வீடியோ மூலம் கலந்துரையாடினார். இதில் அஜித் நடித்த பில்லா படத்தை 2018ம் ஆண்டு ரீமேக் செய்கிறேன் என்று கூறினார்.

இதன் நாமே நேற்று நம் தளத்தில் தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் இப்படத்தை நான் இயக்குகிறேன் என வெங்கட் பிரபு வேண்டுக்கோள் வைத்துள்ளார்.சிம்புவும் இதற்கு ஓகே சொல்ல, படம் தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதிகம் படித்தவை:  சிம்பு கோரிக்கையை தள்ளி வைத்த நீதிமன்றம்