நடிகர் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சார்மி இவருக்கு சமீபகாலமாக தமிழில் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் ஒரு பாடலுக்கு ஆட ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்குகிறார் சார்மி. இவர் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கும் பைசா வசூல் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார்.

அதிகம் படித்தவை:  விஜய்க்கு விழுந்த திட்டு? ஏன் தாலி எடுத்து குடுத்தார்.. சாந்தனு விளக்கம்..

இயக்குனரோ அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்காமல் நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பு கொடுத்தார். நடிகர், நடிகையர், ஒருங்கிணைப்பு, படப்பிடிப்பு வேலைகளை முறையாக செய்ததால் தயாரிப்பாளரிடம் இருந்து 4 கோடி சம்பளத்தை இயக்குனர் சார்மிக்கு வாங்கி கொடுத்தார்.

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் ஜூலியின் திடீர் அவதாரம்... ஷாக்கில் இருக்கும் நெட்டிசன்கள்

நடிகை சார்மி 10 படங்களில் நடித்து வாங்கும் சம்பளத்தை இந்த படத்தில் நடிக்காமல் இயக்குனர் சம்பளம் வாங்கி கொடுத்து விட்டார்.. இளம் நடிகைகளின் சாபம் இனி சும்மா விடுமா.. எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என அவரை சுற்றி வர உள்ளதாக கூறப்படுகிறது.