Connect with us

Cinemapettai

சிம்பு நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. இவரும் சரியான ஜோடிதான்

kalyani-priyadarshan

Photos | புகைப்படங்கள்

சிம்பு நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. இவரும் சரியான ஜோடிதான்

கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை வெங்கட் பிரபு அரசியல் கலந்த கதையை மையமாகக் கொண்டு இருப்பதால் ரசிகர்கள் இப்படத்தை மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது இவர் அவர்கள ட்விட்டர் பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

#1. Kalyani priyadarshan

kalyani priyadarshan

kalyani priyadarshan

#2. Kalyani Priyadarshan

kalyani priyadarshan

kalyani priyadarshan

#3. Kalyani Priyadarshan

kalyani priyadarshan

kalyani priyadarshan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top