Acham Enbathu Madamaiyada-Simbuகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த கடைசி ஷெட்யூல் ஷூட்டிங்கை மொத்தம் ஒரு மாத காலம் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் சிம்பு இந்த ஷெட்யூலை வெறும் 14 நாட்களில் முடித்துகொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இத்துடன் அச்சம் என்பது மடமையடா படத்தின் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் முற்று பெற்றுள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே இப்படத்தில் பாக்கியுள்ளது.