Tamil Cinema News | சினிமா செய்திகள்
இது அனைத்திற்கும் சூப்பர்ஸ்டாரும், அஜித்தும் தான் காரணம்.! சிம்பு
Published on

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை சந்தித்தவர்களில் ஒருவர் தான் சிம்பு, இவர் சமீபத்தில் வெளியான AAA படத்தில் பெரிய பெரிய பிரச்சனைகளை சந்தித்தார் இதில் இருந்து மீண்டு வர அவருக்கு வெகு நாட்கள் ஆனது.
இவர் அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார் இவர் சமீபத்தில் பிரபல தொலைகாட்சியில் பாடல் நிகழ்ச்சிக்கு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்புவுடன் ஒரு சில புகைப்படத்தை காட்டி மனதில் தோன்றுவதை கூற சொன்னார்கள் அப்பொழுது சூப்பர் ஸ்டார் புகைப்படத்திற்கு இந்த கோர்ட் போடா இவர்தான் காரணம் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அஜித் புகைப்படத்திற்கு பார்த்து சிம்பு இன்னும் தைரியமாக பேசவேண்டும் என இவர்கிட்ட தான் கற்றுக்கொண்டேன் என பளீர்னு கூறினார்.
