சிம்புவின் AAA படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. படக்குழுவினரும் அடுத்தடுத்து பட வேலைகளில் என்ன நடக்கிறது என்று தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் படத்தில் இடம்பெறும் ரத்தம் என் ரத்தம் பாடல் படமாக்கப்பட்டதாகவும் 300 நடன கலைஞர்கள் 1000 ஜுனியர் கலைஞர்கள் என பாடல் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது என்று கூறியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அதோடு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

 

இதற்கு முன் இளையராஜா பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தில் அவர் பாடிய பாடல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகம் படித்தவை:  மனைவியுடன் ரோமன்ஸ் செய்யும் ரோகித்ஷர்மா.! வைரலாகும் புகைப்படங்கள்.!