Connect with us
Cinemapettai

Cinemapettai

சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் AAA படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. சிம்பு மூன்று வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கெனவே கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சிம்பு நான்காவதாக ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்பது இதற்கு முன்பே வெளியான தகவல். தற்போது என்னவென்றால் இந்த நான்காவது வேடம் என்ன என்று முதல் பாகத்தின் கிளைமேக்ஸில் வர இருப்பதாக தகவல் வந்துள்ளது.

முதல் பாகத்தில் ஸ்ரேயா, தமன்னா நாயகிகளாக நடிக்க இரண்டாவது பாகத்தில் சனா கான், நீது சந்திரா இருவரும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் வரும் ஜுன் 23ம் தேதி வெளியாக இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top