simbu-aaa-leaked-scene

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  கலகலப்பு 2 பிரஸ் மீட்டில்: ஜெய் பற்றி மனம் திறந்த சுந்தர். சி !

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்று அண்மையில் இணையத்தில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

அதிகம் படித்தவை:  சிக்கென கவுன் அணிந்து போஸ் கொடுத்த காயத்ரி ரகுராம். ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.