Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு வாழ்க்கையில் இதுவரை இத்தனை காதல் தோல்வியா.? இதோ அவரே கூறிய பதில்.!
Published on
இத்தனை காதல் தோல்வியை சந்தித்தாரா சிம்பு.!
நடிகர் சிம்பு தமில் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவர் இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர் சிம்பு என்றாலே வம்பு தான் என ஒரு பேச்சு பரவலாக இருந்தது, இவர் எப்பொழுதும் ஷூட்டிங் லேட்டாக தான் வருவார் எனவும், சரிவர மரியாதையாக நடந்துகொள்ள மாட்டார் என குற்றச்சாட்டு ஒரு கால கட்டத்தில் வந்தது.
ஆனால் தற்பொழுது அந்த மாதிரி எதுவும் இல்லாமல் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் தனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார், இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுத்த சிம்பு தனது வாழ்க்கையில் கடந்து வந்த காதல் தகவலை பற்றி கூறியுள்ளார்.
நடிகர் சிம்பு இதுவரை 4 காதல் தோல்வியை சந்தித்துள்லீர்களா என தொகுப்பாளர் ஒருவர் கேட்டதற்கு சிம்பு வெளியில் சொன்னது 4 தான் சொல்லாமல் இன்னும் எவ்வளவோ இருக்கலாம் என இலைமறை காயாக நிறைய காதல் இருந்தது என கூறியுள்ளார்.
