Tamil Cinema News | சினிமா செய்திகள்
சோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார். தனது அப்பா டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தில்படத்தில் 1 வயது குழந்தையாக திரையுலகில் நுழைந்தவர் சிலம்பரசன். வெள்ளித்திரையில் அவர் கால்பதித்து 35 ஆண்டுகள் கடந்துவிட்டது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
அவ்வப்பொழுது சர்ச்சையில் சிக்கினாலும், தமிழகத்தில் நம்ம வெட்டு பிள்ளையாக தான் உள்ளார். ஹன்சிகாவின் மஹா படத்தில் பைலட் வேடத்தில் கெஸ்ட் ரோல் முடித்துவிட்டார். மேலும் கன்னட இயக்குனர் நாரதன் இயக்கும் தமிழ் படத்தில், தாதா ரோலில் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம்.
இந்நிலையில் சிம்புவின் வாட்ஸ் அப் டிஸ்பிளே போட்டோ, இது என சமூக வலைத்தளங்களில் இந்த போட்டோ வைரலாகி வருகின்றது.

STR
ஸ்லிம் + பிட் சிம்பு ..
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
