fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

டேய் நீ shut up! வைரலாகுது சிம்புவின் மாஸ் கெட் அப் போட்டோஸ்.. தலைவன் வெறித்தனம்

Photos | புகைப்படங்கள்

டேய் நீ shut up! வைரலாகுது சிம்புவின் மாஸ் கெட் அப் போட்டோஸ்.. தலைவன் வெறித்தனம்

சிம்புவும் சர்ச்சையும் உடன் பிறவா சகோதரர்கள் ஆகிவிட்டனர் நம் கோலிவுட்டில். ஒவ்வொருமுறை வெவ்வேறு பிரச்சனையை சந்திக்கிறார் சிம்பு. பின் மீண்டு வருகிறார். செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன், இரண்டு படங்கள் ரிலீஸ். மீதி அனைத்தும் ஏடாகூடம் தான். ஹன்சிகாவின் மஹா படத்தில் கெஸ்ட் ரோல், கவுதம் கார்த்திக்குடன் முஃடீ ரிமேக், வெங்கட் பிரபுவின் மாநாடு ட்ராப், உடனே மகா மாநாடு என ஏதேதோ நடந்துவிட்டது.

சமீபத்தில் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுவிட்டு, சிம்புவும் சென்று வந்தார். மாநாடு மீண்டும் தொடங்க ஒப்பந்தமும் கை எழுத்தானது. இந்நிலையில் சிம்பு உடம்பை குறைத்து ரெடியாகிறார் என்றனர். மேலும் ஜனவரி 20 மாநாடு ஷூட்டிங், கூடவே  மஹா படத்திலும் நடிப்பார் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சிம்புவின் வாட்ஸ் அப் டிஸ்பிலே ஸ்டாட்ஸ்சில் உள்ள போட்டோஸ் என இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. உடம்பை இது போல் குறைக்கப்போகிறாரா, அல்லது குறைத்து விட்டாரா என ஒன்றும் புரியாமல், ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

STR

மறுபுறமோ போட்டோ தான் வருது, படம் வர மாட்டேங்குது என புலம்பி வருகின்றனர் வேறு சிலர்.

STR

STR

மீண்டு வா தலைவா சிம்பு, எழுந்து வா .. 2020ல்  உன் வெற்றிக்கும், திருமணத்திற்காகவும் காத்திருக்கும் ரசிகர்களில் சினிமாபேட்டையும் ஒருவன் தான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top