சிம்பு புது கெட்- அப்! லேட்டஸ்ட் போட்டோ, ஜிம் ஒர்க் அவுட் வீடியோ உள்ளே !

சர்ச்சைகளின் இளவரசனான சிம்பு தற்பொழுதெல்லாம் குட் பாய் ஆகிவிட்டார். அன்பானவனாக, அனைவருக்கும் அடங்கியவனாக,தற்பொழுது தமிழ் திரையுலகயே அசரவைத்து விட்டார் என்றால் அது மிகையாகாது.

STR-Manirathinam

இயக்குனர் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரியில்  துவங்கவுள்ளது. இப்படத்திற்கு தன்னை உடல் ரீதியாக தயார் செய்து வருகிறார் சிம்பு.

STR

சமூகவலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே உள்ளார் சிம்பு.  வரும் பிப்ரவரி 3 அவர் பிறந்தநாள்.   அவர் ரசிகர்கள் ஆவலாக இவரின் பிறந்த நாளுக்காக வெயிட் செய்கின்றனர்.

STR

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

STR GYM WORKOUT VIDEO- TWITTER LINK …

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: சிம்பு இஸ் பாக்

விரைவில் மணிரத்தினம் படத்தில் 6 பேக் உடன் தோன்றுவார் என்று ரசிகர்கள் துள்ளி குதிக்கின்றனர்.