Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐயப்ப சாமிக்கு மாலை போட்டுள்ள சிம்பு.. விரைவில் துவங்குகிறது மாநாடு ஷூட்டிங்! தயாரிப்பாளருடன் உள்ளே போட்டோ
சிம்புவும் சர்ச்சையும் உடன் பிறவா சகோதரர்கள் ஆகிவிட்டது நம் கோலிவுட்டில். ஒவ்வொருமுறை வெவ்வேறு பிரச்சனையை சந்திக்கிறார் சிம்பு. பின் மீண்டு வருகிறார். முஃடீ றெமெக்கில் கவுதம் கார்த்திக்குடன் நடித்து வந்தார், அந்தப்படம் பாதியில் நிற்கின்றது. அடுத்தது டேக் – ஆபுக்கு முன்பே வெங்கட் பிரபுவின் மாநாடு ட்ராப் ஆனது.
சில நாட்களுக்கு முன்பே மாநாடு மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட்டார் சிம்பு என தகவல்கள் பரவின.
இந்நிலையில் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடவுள்ளார் எனவும் செய்திகள் பரவின.

STR

STR

STR

str suresh kamatchi
அதே போல் கோவிலில் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சந்தித்த போட்டோஸ் இணையத்தில் பரவி வருகிறது. விரைவில் ஷூட்டிங் துவங்குமாம்.
விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். pic.twitter.com/Zl6t5YOXvH
— sureshkamatchi (@sureshkamatchi) November 5, 2019
டிசம்பரில் தொடங்குகிறது ஷூட்டிங் என்கின்றனர் நம் கோலிவுட்டில்.
