Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹாயாக படுத்திருக்கும் சிம்பு ஹன்சிகாவின் ‘மஹா’ புதிய போஸ்டர்.. பங்கமாய் கலாய்த்த நெட்டிசன்கள்
மஹா – ஹன்சிகாவின் 50 வது படம். கதாநாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படம். எக்ஸெக்ட்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. ஜமீல் இயக்குகிறார். இவர் போகன், ரோமியோ ஜூலியட் இயக்குனர் லக்ஷ்மனிடம் உதவியாளராக இருந்தவர்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர ரிலீஸ் ஆகின்றது. மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஜிப்ரான் இசையில் 25 வது படம்.
இப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தன் ட்விட்டரில் வெளியிட்டார்.
#Maha poster!! Congrats @dir_URJameel #STR @ihansika @MathiyalaganV9 @EtceteraEntert1 @GhibranOfficial @laxmanmfi @SanchetiReshma @ManimozhianRam2 @AbrahamEditor @dirchandru @DoneChannel1 @hariharannaidu @actorkaruna @Act_Srikanth @sherif_choreo @gayathriraguram pic.twitter.com/BIBEqjMbne
— venkat prabhu (@vp_offl) December 21, 2019
சிம்பு, ஹன்சிகா படுத்தபடி உள்ள இந்த போஸ்டரை இணையத்தில் செமையாக கலாய்த்துள்ளனர் மீம்ஸ் வடிவில்.
#simbu photoshoot – expectation vs. Reality#Simbu #Silambarasan #Maanaadu #STR45 #Maha #hansika pic.twitter.com/o6ZE5ZB0ae
— Day 10 (@ramraajan) December 22, 2019

memes
