fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு மீண்டும் மல்டி ஸ்டார் கூட நடிக்கப்போகிறார்.. யார் அந்த ஹீரோக்கள்

simbu

News | செய்திகள்

சிம்பு மீண்டும் மல்டி ஸ்டார் கூட நடிக்கப்போகிறார்.. யார் அந்த ஹீரோக்கள்

சிம்பு மீண்டும் மல்டி ஸ்டார் கூட நடிக்கப்போகிறார் .

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெறுள்ளது.

simbu

simbu

இப்படத்தில் மேகாஆகாஸ், கேத்தரினா தெரசா மற்றும் ரம்யாகிருஷ்னன் ஆகியோர் நடித்து உள்ளனர். சிம்பு கடந்த ஆண்டு செக்க சிவந்தவனாம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெறுள்ளது.

அதேபோல் மீண்டும் மல்டி ஸ்டார் மூவியில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த அறிவிப்பை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறித்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top