Connect with us

Cinemapettai

கஞ்சா புகைத்து விட்டு பிரேம்ஜியை குழப்பும் பரத் – சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

கஞ்சா புகைத்து விட்டு பிரேம்ஜியை குழப்பும் பரத் – சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.

சிம்பா

 

சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர் டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம் இயக்கியுள்ளார் அரவிந்த் ஸ்ரீதர்.

பிரேம்ஜி, ரமணா, பானு ஸ்ரீ மேத்தா, ஸ்வாதி திக்ஷித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சினு சிடார்த் ஒளிப்பதிவு. அச்சு விஜயின் எடிட்டிங். விஷால் சந்திரசேகர் இசை. இப்படம் ஜனவரி 25 ரிலீசாகிறது.

SIMBA

இந்நிலையில் சிம்பா படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top