fbpx
Connect with us

Cinemapettai

வயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .

Videos | வீடியோக்கள்

வயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .

சிம்பா

சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம் இயக்கியுள்ளார் அரவிந்த் ஸ்ரீதர்.

பிரேம்ஜி, ரமணா, பானு ஸ்ரீ மேத்தா, ஸ்வாதி திக்ஷித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சினு சிடார்த் ஒளிப்பதிவு. அச்சு விஜயின் எடிட்டிங். விஷால் சந்திரசேகர் இசை. இப்படம் ஜனவரி 25 ரிலீசாகிறது.

SIMBA

பிஞ்சுல பிஞ்சுல

சிம்பு பாடியுள்ள இப்பாடலை, விவேகா எழுதியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top