Tamil Cinema News | சினிமா செய்திகள்
“சிம்டாங்காரன்” பாடலை ரிலீசுக்கு முன்பே பார்க்கவேண்டுமோ, அப்போ இதை செய்யுங்க – சன் பிக்சர்ஸ்.
சிம்டாங்காரன்
நடிகர் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருவது சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
#Sarkar First single #Simtaangaran will be released Tomorrow at 6pm! pic.twitter.com/lXNH32EBeh
— Sun Pictures (@sunpictures) September 23, 2018
ஏ ஆர் ரஹ்மான் இசையில் விவேக் எழுதியுள்ள சிங்கிள் பாடல் சிம்டாங்காரன் நாளை மாலை 6 மாணிக்க வெளியிடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

sarkar
Exclusive Premiere of #Sarkar First Single! Watch #SIMTAANGARAN one hour before the rest of the world only on Sun NXT. Download Sun NXT app for FREE and watch the song FREE Tomorrow at 5 pm. pic.twitter.com/jj4n1hxKqO
— Sun Pictures (@sunpictures) September 23, 2018
இந்நிலையில் இப்பாடலை 5 மணிக்கே சன் நெக்ஸ்ட் செயலியை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம் என்று தற்பொழுது அறிவித்துள்ளனர்.

Sun Next App
சும்மாவே தெறிக்கவிடுவாங்க தளபதி ரசிகர்கள், ஆகமொத்தத்தில் செயலியினை டௌன்லேட் செய்ய இப்பவே ஆரம்பித்து விட்டனர் நம்ம ப்ரோஸ்.
