fbpx
Connect with us

Cinemapettai

அச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்

தமிழ் சினிமாவில் 1960ல் இருந்து 96 வரை கவர்ச்சியில் புரட்டிப்போட்ட  சில்க் ஸ்மிதாவுக்கு இப்போது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தனது 36-வது வயதில் தற்கொலை செய்து உயிரிழந்தார் என்பது இப்போதுவரை தெரிந்த உண்மை.

தமிழ்சினிமாவில் பல அவமானங்கள் பட்டு தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்காக  பெரும் போராட்டத்தில் இருந்தவர்தான் சில்க் ஸ்மிதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்கள்  நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடித்த முதல் படம் வண்டி சக்கரம், கடைசியாக நடித்த படம் சுபாஷ். இவரைப்போலவே  ஒரு ஒரு பெண் இணையதளத்தில் தெறிக்க விட்டு வரும் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

sumitha

sumitha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top