தமிழில் சில்லுன்னு ஒரு காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரியா ஷர்மா இவர் இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு குழந்தையாக நடித்திருந்தார் இவரின் நடிப்பு அனைவராலும் ரசிக்கும்படி இருந்தது மேலும் குழந்தை நட்சத்திரமாக இவர் தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் மிகவும் வளர்ந்துவிட்டார் தற்பொழுது ஹீரோயினாக நடித்துவருகிறார் தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் லீட் நடிகையாக நடித்துவருகிறார் இவர் குழந்தை நட்சத்திரமாக அனைவரும் பார்த்த நினைவுகள் மறைவதற்கு முன்பு தற்பொழுது கவர்ச்சி காட்டி நடித்துவருகிறார்.

கொள்ளை அழகு கொண்ட இவர் வரும் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வரும் திறமை இருக்கிறது என கூறி வருகிறாகள் விவரம் அறிந்தவர்கள், மேலும் நடிப்பும் திறமையும் அதிகமாக இவரிடம் இருக்கிறது ஆனால் தெலுங்கில் ஒரு படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடவுள்ளார் இது பல ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

shriya sharma
shriya sharma

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here