Photos | புகைப்படங்கள்
சில்லுனு ஒரு காதல் குட்டி பொண்ணு இப்படி கொழுக்கு மொழுக்குன்னு ஆகிட்டாங்களே.! புகைப்படம் உள்ளே
Published on

2006 ம ஆண்டு வெளிவந்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல் இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடித்திருந்தார்கள் மேலும் சூர்யா ஜோதிகாவுக்கு குழந்தையாக ஐஸ்வர்யா நடித்திருப்பார் அந்த குழந்தை தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.
அந்த குழந்தையின் உண்மையான பெயர் ஷ்ரியா சர்மா இவர் இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர் இவர் தனது 3 வயதில் இருந்தே படத்தில் நடித்து வருகிறார் இவர் பள்ளி படிப்பை முடிக்கும் பொழுது இவரின் மதிப்பெண் 91% ஆகும் படிப்பிலும் திறமையானவர்.
இவர் 2016 ல் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷ்ரியா சர்மா,அதுமட்டும் இல்லாமல் ஹிந்தியில் டிவி ஷோக்களை நடத்தியுள்ளார் தற்பொழுது சினிமாவில் நடிப்பதை ஒதுக்கிவிட்டு மும்பையில் உள்ள கல்லூரியில் சட்டம் படிப்பை படித்து வருகிறார்.

shriya sharan

shriya sharan
