fbpx
Connect with us

சில்லுனு ஒரு காதல் பூமிகா வா இது.! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

boomika

News | செய்திகள்

சில்லுனு ஒரு காதல் பூமிகா வா இது.! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

பல வருடத்திற்கு முன்பு விஜய்யின் பத்ரி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் தான் பூமிகா, இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோவுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

இவர் தமிழ் படத்தை விட தெலுங்கில் அதிக படம் நடித்துள்ளார், தமிழில் இவருக்கு ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வேரவேர்ப்பை பெற்றது, பின்பு இவரின் ஆபாச படம் வெளியாகி வைரலானது ஆனால் அது அவரை போல் உள்ள வேறு பெண் என்றார்கள். அப்பொழுதுதான் அவரின் மார்க்கெட் சரிந்தது.

இவர் சமீபத்தில் ஜீ தெலுங்கு Apsara Awards 2018 விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் அப்பொழுது அவர் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் முகதொற்றமும் மாறியுள்ளது கொஞ்சம் உற்று பார்த்தால் மட்டுமே இது பூமிகா என்று நமக்கு தெரியும் அந்த அளவிற்கு மாறியுள்ளார்.

boomika

boomika

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top