Photos | புகைப்படங்கள்
சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது? அம்மாடியோ என்ன ஒரு விஸ்வரூப வளர்ச்சி
Published on
சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்தில் கல்லூரிப் பருவத்தில் பூமிகாவை காதலித்து பின்பு ஜோதிகாவை திருமணம் செய்து கொள்வார்.
அப்போது சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சிறு குழந்தையாக ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார். தற்போது ஸ்ரேயா வளர்ந்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். அதன்பின் எந்திரன் படத்தில் கடைசி காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

shriya-sharma

shriya-sharma

shriya-sharma

shriya-sharma

shriya-sharma

shriya-sharma
