Videos | வீடியோக்கள்
சில்லுக் கருப்பட்டி – நான்கு வெவ்வேறு பரிணாமங்களில் காதல். லைக்ஸ் குவிக்குது “அகம் தானாய்” பாடல் வீடியோ.
நான்கு விதமான காதல் கதை ஒரே படத்தில் – சில்லுக் கருப்பட்டி.
சில்லுக் கருப்பட்டி
`பூவரசம் பீப்பீ’ படத்தை இயக்கிய ஹலீதா ஷமீன் தான் இப்படத்தின் இயக்குனர். நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சமுத்திரக்கனி, சுனைனா, சாரா, நிவேதிதா, மணிகண்டன், `ஓகே கண்மணி’ படப் புகழ் லீலா சாம்சன், என பலர் நடித்துள்ள திரைப்படம்.

sillu karupatti
சில்லுக் கருப்பட்டி இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார் டிவைன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என நான்கு ஒளிப்பதிவாளர்கள்.
பிரதீப் குமார் மற்றும் சூசா பாடியுள்ள இப்பாடலின் வரிகளை ஹலிதா ஷமீமே எழுதியுள்ளது தான் கூடுதல் ஸ்பெஷல்.
