Connect with us

Cinemapettai

எமோஷன்களுடன் ஒரு பயணம்.. சில்லுக் கருப்பட்டி சில நிமிட ப்ரோமோ வீடியோ

Videos | வீடியோக்கள்

எமோஷன்களுடன் ஒரு பயணம்.. சில்லுக் கருப்பட்டி சில நிமிட ப்ரோமோ வீடியோ

இன்றையை நகரமயமாக்களில் நான்கு விதமான காதலை ஒரே படத்தில் சொல்லியுள்ளார் இயக்குனர் ஹலீதா ஷமீம் (`பூவரசம் பீப்பீ’ படத்தை இயக்கியவர்). சமுத்திரக்கனி, சுனைனா, சாரா, நிவேதிதா, மணிகண்டன், `ஓகே கண்மணி’ படப் புகழ் லீலா சாம்சன், என பலர் நடித்துள்ள திரைப்படம். பிரதீப் குமார் இசை. இப்படத்தில் மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என நான்கு ஒளிப்பதிவாளர்கள்.

சூர்யாவின் 2 டி புரொடக்ஷன்ஸ் இப்படத்தின் இணைந்த பின், இந்த வாரம் படம் ரிலீஸ் ஆகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top