Tamil Cinema News | சினிமா செய்திகள்
முழுசா போஸ் கொடுத்த சிலம்பாட்டம் படத்தின் நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்
2008இல் வெளியாகிய திரைப்படம் சிலம்பாட்டம் இதில் நடிகர் சிம்பு நடித்திருந்தார் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சனா கான், இதற்கு முன்பு ஹிந்தி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்தில் ரசிகர்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு இருந்தது அதன் பிறகு தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன், ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
மேலும் சமீபத்தில் வெளியான AAA என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் ஆனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் முதல்பாகத்தில் வெளியாகவில்லை ஒருவேளை இரண்டாம் பாகம் வெளியானால் அதில் சனா கானை பார்க்கலாம்.
கடந்த வருடம் வெளியான வாஜா தும் ஹோ என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார், இந்த நிலையில் தற்போது இவர் முழு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
