Connect with us
boomerang-movie

SIIMA விருது: பாகுபலி படத்திற்கு கடும் போட்டியாக அமைந்த தெலுங்கு படம்

SIIMA விருது: பாகுபலி படத்திற்கு கடும் போட்டியாக அமைந்த தெலுங்கு படம்

SIIMA விருது வழங்கும் விழாவில் தெலுங்கு மொழி பிரிவில் பிரபாஸின் பாகுபலி’க்கும், மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு படத்திற்கு பெரும் போட்டி நிலவி வருகிறது. இரவு 9 மணி நிலவரப்படி ஸ்ரீமந்துடுவுக்கு 4 விருதுகளும், பாகுபலிக்கு 4 விருதுகளும் கிடைத்துள்ளது.

பாகுபலி பெற்ற விருதுகள்:

சிறந்த வில்லன் ராணா

சிறந்த ஒளிப்பதிவாளர் செந்தில்குமார்

சிறந்த பின்னணி பாடகி சத்யா யாமினி

சிறந்த சண்டைப்பயிற்சி இயக்குனர் பீட்டர் ஹெயின்

ஸ்ரீமந்துடு பெற்ற விருதுகள்:

சிறந்த நடிகர்: மகேஷ்பாபு

சிறந்த பாடல்: ராமா ராமா

சிறந்த இசையமைப்பாளர்: தேவிஸ்ரீ பிரசாத்

சிறந்த பாடகர் சாகர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top