Connect with us
boomerang-movie

SIIMA விருது 2016 : கோலிவுட் நட்சத்திரங்கள் அள்ளிய விருதுகள்,முழு பட்டியல் இதோ

SIIMA விருது 2016 : கோலிவுட் நட்சத்திரங்கள் அள்ளிய விருதுகள்,முழு பட்டியல் இதோ

SIIMA விருது வழங்கும் விழா கடந்த இரண்டு நாட்களாக சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர் பெற்ற விருதுகளின் விபரங்களை அவ்வப்போது நேற்று பார்த்தோம். இந்நிலையில் விருது பெற்ற தமிழ் கலைஞர்களின் முழு பட்டியலை தற்போது பார்ப்போம்.

சிறந்த படம்: தனி ஒருவன்
சிறந்த நடிகர்: விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை: நயன்தாரா (நானும் ரெளடிதான்)
சிறந்த நடிகர் சிறப்பு விருது: ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ் (ஓகே கண்மணி)
சிறந்த துணை நடிகை: ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த பாடகர்: அனிருத் (நானும் ரெளடிதான் – தங்கமே)
சிறந்த பாடகி: ஸ்வேதா மேனன் (தங்கமகன் – என்ன சொல்ல)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (நானும் ரெளடிதான்)
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து
சிறந்த வில்லன்: அருண் விஜய் (என்னை அறிந்தல்)
சிறந்த காமெடி நடிகர்: ஆர்ஜே பாலாஜி (நானும் ரெளடிதான்)
சிறந்த அறிமுக நடிகர்: ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
சிறந்த அறிமுக நடிகை: கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
சிறந்த நடிகை சிறப்பு விருது: நித்யாமேனன் (ஓகே கண்மணி)
சிறந்த இயக்குனர்: விக்னேஷ் சிவன் (நானும் ரெளடிதான்)
வாழ்நாள் சாதனையாளர் விருது: பஞ்சு அருணாச்சலம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top